சத்தி கோட்டத்தைச் சேர்ந்த பவானிசாகர் துணைமின் நிலையத்தில் வருகின்ற (20.09.2023) புதன்கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்…
பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சிக்கரசம்பாளையம்
, சாத்திரக்கோம்பை, ராமபைலூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம்.
இத்தகவலை சத்தியமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.