தி.மு.க வினரின் விஷம பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி.
கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொள்ளாச்சியில் அ.தி.மு.க வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இணைவதாக தி.மு.க வினர் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் அது முற்றிலும் தவறானது என்றும் எனக்கு அ.தி.மு.க வில் இருக்கக் கூடிய பெயரை கலங்கப்படுத்தும் விதமாகவும் வதந்தி பரப்புவதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பரபரப்பு பேட்டி
Leave a Reply