தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெ.கரிகால பாண்டியன் ( மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், புத்தாடைகளும் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களும் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் புத்தாடை மற்றும் ஊட்டச் சத்து மிக்க பொருட்கள், உள் நோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களையும் வழங்கியும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் ப.கதிரேசன் மற்றும் கழக முன்னோடிகள் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்…
Leave a Reply