காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு பாகிஸ்தானும் தங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான் வழியை பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் மூடியுள்ளதால், விமான நிறுவனங்கள் நீண்ட ...
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவி வருவதால் இந்திய ராணுவம் போர் ஒத்திகை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிக்க ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த தாக்குதலின் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் ...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் நடைபெற்றது . இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதன்கிழமையில் ஆரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ...
காஷ்மீா் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு வா்த்தக, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தலைநகா் ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களில் கூடுதல் வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். ...
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் ...
கோவை ஏப் 24 தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை யடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ...
மயோனைஸ் என்பது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து கிரிம் (cream) வடிவில் உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ் ஆகும். இது துரித உணவுகள், ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகளுக்கு துணை உணவாக (side dish) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயோனைஸ் உணவான தயார் செய்யப்பட்ட பிற சில நாட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் கெட்டு ...
கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை ...