கோவை மே 10 கோவைபக்கம் உள்ள வேடப்பட்டி , வன்னியம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் .இவரது மகள் ரேஷ்மா ( வயது 26 )இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) என்பதற்கும் பொது நடைபாதையில் கழிவுநீரை ஊற்றுவதில் தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். ...

கோவை மே 10 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் எண் (56110) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் 8 -25 மணிக்கு கிணத்துக்கடவுவுக்கும்,8:55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9-25 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து அடைகிறது. இந்த ரயிலை கல்லூரி மாணவ – ...

கோவை மே 10 கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர்திருமுருகன் (வயது 47 )நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி ( வயது 40) இவர்களுடைய மகள் ஜனனி (வயது 17) பிளஸ் 2மாணவி. திருமுருகன் நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளில் கொடுத்து நகையாக மாற்றி மீண்டும் நகை கடைகளில் கொடுத்து ...

கோவை மே 10 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி மற்றொருபுறம் விதவிதமான மோசடியும் அரங்கேறி வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம். சி.பி.ஐ .அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வந்தன. அதில் தற்போது புது விதமாக ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. ...

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடங்கப் பெற்றுள்ளார். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 851ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா இந்த ஆண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.29ம் தேதி தொடங்குகிறது. இந்த ...

கோவை மே 9,இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,மற்றும் முக்கிய இடங்கள்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது .போலீஸ் கமிஷனர்சரவண சுந்தர் உத்தரவின் பேரில்நகரில் 10 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள்அமைத்து விடிய, விடிய போலீசார் தீவிர ...

கோவை மே 9கோவை காளப்பட்டியில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 58) இவர் நேற்று கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் செந்தில்வேல் முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை மே 9 கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியை சேர்ந்தவர் செய்யது சலீம் ( 59 )இவர் நேற்று குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் ( வயது 30 )என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தார். இவர் பயணம் செய்த ஆட்டோ பாலக்காடு மெயின் ரோடு சுண்ணாம்பு காளவாய் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ...

கோவை மே 9 கோவை சரவணம்பட்டி, ரெவென்யு நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் ரபினா ஸ்ரீ ( வயது 25) பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 8- 9 – 2024 அன்று இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ...