ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, தங்கதுரை, ஜீவிதா உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் ஸலாம். இந்த படத்தை லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ...

‘காவாலா’ பாடலுக்கு சிம்ரன் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ...

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 13 மனுதாரர்கள் மற்றும் ...

கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.24 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000 ஆகவும் ...

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவைச் சென்றடைய முக்கியமான 10 படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இந்த 10 படிநிலைகளை முக்கியமான மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம்… முதல் பகுதி படிநிலை 1 – புவியை மையமாக வைத்து விண்கலம் சுழலும் காலப் பகுதி. இது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. அவையாவன:- (அ) விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு முந்தைய ...

ஷாங்காய்: தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கும் ரோபோ, எதிலும் ரோபோ என காலச்சூழல் மாறி வரும் நிலையில், சீனாவின் ஷாங்காயை தலமாக கொண்ட ஃபோரியர் இன்டலிஜெண்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது. சீனாவில் 2035ம் ஆண்டுக்குள் 60 ...

பெய்ஜிங்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் ...

புதுடெல்லி: நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை, சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திரயான் 3 உலகிற்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்து பல்வேறு புதிய ...

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு ...