திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடை இன்றி ...

தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு ...

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் (ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.இன்று, ...

புதுடில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் ...

கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில், அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி கிருஷ்ணன். சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாக வித்யா (வயது 28) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாக வித்யா ...

கோவை சவுரிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சிமெண்ட் டீலராக உள்ளார்.இவரது மகன் சுஜித் கன்னா ( வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று இவர் அவிநாசி ரோட்டில் கார் ஓட்டிச் சென்றார். பீளமேடு காவல் நிலையம் அருகே வேகமாக சென்ற போது திடிரென்று நிலை தடுமாறி கார் மேம்பால கட்டுமான ...

திருப்பூர் மாவட்டம்வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் விஷால் ( வயது 21).இவரது நண்பர்கள் பூபேஷ் ( வயது 19 )நரேன் ( வயது 19) பிரணவ் ( வயது 20)மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 20)இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பிரணவ் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். ...

உதகை: நீலகிரியில் கன மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து ...

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...