கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி குடிப்பில் வசிப்பவர் சங்கர் கணேஷ் (வயது 48)கூலி தொழிலாளி இவரதுமனைவி ஜோதிமணி. இவர்களுக்கு 2 ...
கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி ...
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதோடு இன்று ஒரு ...
சென்னை: மைக்ரோசாப்ட் செயலிழப்பு (Microsoft outraged ) காரணமாக, விமான நிலையங்களில் சர்வர்கள் டவுன் ஆனதால் போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளன. விமான சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் செயலிழப்பால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் ( வயது 48 )இவர் கோவை காந்திபுரம் முதல் வீதியில் அறை எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு இன்னும் திருமணம் முடியவில்லையே என்று அடிக்கடி மன வேதனைப்படுவாராம். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் ...
மில்வாக்கி: அமெரிக்காவில் சிறந்த துணை அதிபராக குடியரசு கட்சியின் வேட்பாளரான வான்ஸ் வருவார் என்று அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா சிலுகுரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோல் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோ செனட்டர் வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குண்டூர் ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி வேங்குர் ஊராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் மூப்பனார் நகர் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் குறைகளை கேட்டதுடன் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகள் ...
திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடை இன்றி ...
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு ...
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் (ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.இன்று, ...













