கோவை சவுரிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சிமெண்ட் டீலராக உள்ளார்.இவரது மகன் சுஜித் கன்னா ( வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று இவர் அவிநாசி ரோட்டில் கார் ஓட்டிச் சென்றார். பீளமேடு காவல் நிலையம் அருகே வேகமாக சென்ற போது திடிரென்று நிலை தடுமாறி கார் மேம்பால கட்டுமான ...

திருப்பூர் மாவட்டம்வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் விஷால் ( வயது 21).இவரது நண்பர்கள் பூபேஷ் ( வயது 19 )நரேன் ( வயது 19) பிரணவ் ( வயது 20)மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 20)இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பிரணவ் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். ...

உதகை: நீலகிரியில் கன மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து ...

கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...

கோவை விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 10 முதல் 3-வது சர்வதேச விமானம் இயக்கப்படவுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 ...

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெறத் தவறியதாக நாட்டின் கிரிக்கெட் வாரியம் புகார் செய்ததை அடுத்து, எட்டெக் நிறுவனமான பைஜூஸ் மீதான திவால் நடவடிக்கைகளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நேற்று தொடங்கியது.பைஜூஸ் கடந்த சில ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் ...

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவுத்துறை செயலாளராக ...

கோவை :தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து குமார், தினேஷ், வீரமணி, சின்ன கருப்பு ,மனோஜ் பாண்டீஸ்வரன் அழகுராஜ் .இவர்கள் சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று இரவு குடிபோதையில் இருந்தனர் . அப்போது ஒரு ...