சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நோக்கி உள்ளது.இந்த ஆண்டுடன் திரை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ...
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலைகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு முக்கிய தலைவர்கள் மாறுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத் தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மற்றும் வனத்துறையை கண்டித்து வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பு ...
சென்னை: திரைப்படத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதில், ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் உலகம் முழுக்க சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அகாடமி ஆஃப் ...
முதலமைச்சசர் ஸ்டாலின் வேலூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க ரயில் மூலம் வேலூருக்கு சென்றார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் ...
புதுடெல்லி:சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது.இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ...
சென்னை:’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ...
சென்னை:ஏசி வகுப்பு, ஏசி அல்லாத வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர், மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணையை ஜூலை 1-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த ...
2 கோடி குடும்பங்கள், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் ...
ஜூன் 24 நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தியதேசிய காங்கிரஸ் சார்பாக இந்தியா அரசியல் அமைப்பை காப்போம் என்னும் பொது கூட்டம் உதகை ஏடிசி திடல் அருகே வெகு சிறப்பாக மாவட்ட தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினருமான R. கணேஷ் தலைமையில் துவங்கியது, முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் உதகை ரவிக்குமார் விழாவின் துவக்கமாக வாழ்த்துரையாற்றினார், நிகழ்ச்சி ...