தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...
பெலகாவி : ”பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முதல்வராகக் கூடாது, ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது, பா.ஜ.,வின் சித்தாந்தம். அக்கட்சியினர் தந்திரம் பலிக்காது,” என, முதல்வர் சித்தராமையா பேசினார்.பெலகாவி, கோகாக்கின், கவுஜலகி கிராமத்தில் சங்கொல்லி ராயண்ணா உருவச்சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொல்லி ராயண்ணா, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் ...
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவின் மனம் புண்படும்படி, சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். நமீதா வருத்தப்பட வேண்டாம்; மதுரை சம்பவத்திற்காக அவர் பெரிதளவு வருத்தப்படுவதாக இருந்தால் நாங்களும் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ...
அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 2016ல் மறைந்த நிலையில், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெற்றது. இதன்பிறகு நடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ...
திமுக மூத்த முன்னொடிகளில் ஒருவரும் மூத்த அமைச்சருமான கட்சிக்கு விசுவாசமான அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை திமுக அரசு கொடுக்கலாம் பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 100 வாக்காளருக்கு ஒரு குழு வீதம் தேர்தல் பணியை பிரித்துச் ...
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தி.மு.க.சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை ...
டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனை கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டியெழுப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் வகையில், இன்று லாடாக்கில் புதியதாக 5 ...
சென்னை: துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல ‘ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவையாகவே பேசினேன். அதை பகைச்சுவையாக மாற்ற வேண்டும். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார் தமிழக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு ...
ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுவையாய் யாரும் மாற்ற வேண்டாம்” என்று நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் சீனியர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்ல மறுக்கிறார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என்று பேசியது ...













