மதுரையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மகளிர் திருவிழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ...
நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார். உதவி ...
நீலகிரி மாவட்ட உதகையில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை ...
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க ...
தமிழக கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சென்னை சங்கமம் திருவிழா, இந்த ஆண்டு மே மாதம் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நாட்டுப்புற கலைகள், இசை, நாடகம், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். நவ நாகரிக வளர்ச்சி ஒரு பக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தமிழக கிராமிய ...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (17.03.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 171 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ...
கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று 13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ ...