நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரைப் பாலாடா பகுதியில் இயங்கி வரும் குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் 48வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, பள்ளியின் 48வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சி இ ஓ, இந்தியா ஆராய்ச்சி அமைப்பு ரமேஷ் கைலாசம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ...

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு வாா்டுகளிலும் மழைநீா் தேங்கும் இடங்களில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகளை பழுது நீக்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் தீபாவளி போனஸ் பிரச்னைக்கு தீா்வு ...

ஆவடி : சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு குற்ற சம்பவங்கலில் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இக் குறைதீர்க்கும் முகாமில் கூடுதல் ஆணையாளர் எஸ். ...

பெண்களை மிக அதிமாக பாதிக்கும் புற்று நோய்களில் முதன்மை வாய்ந்தது மார்பக புற்று நோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படிஎனவும், மருத்துவ பரிசோதனை ஒன்றுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டது. நூறாண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாத காரணமாகும் பெண்களிடையே ...

கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க ...

நாகர்கோவில் மங்கலம் ரோட்டில் உள்ள ராமன் புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41 )இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 20 21 -ஆம் ஆண்டு கோவையிலிருந்து மகேஸ் என்ற கோவிந்தராஜன் என்பவர் இவரது செல்போனில் தொடர்பு ...

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கபபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய ...

நீலகிரி மாவட்ட NDABBA மிஸ்டர் நீலகிரி 2024 பாடி பில்டர்ஸ் சந்திப்பு என்ற இந்த அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் 29 உடற்பயிற்சி மையங்கள் இருந்து உடற்பயிற்சி போட்டியாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாலிபர்கள் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர், குன்னூரில் உள்ள ஜான்சன் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் உதகமண்டலம் அபு பாபாஜி அறக்கட்டளை ...

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் 2 கோடி 22 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் பணி, மற்றும் வார்டு எண் 6, நாகம்மாள் நகர்,வார்டு 7 , வற்றியம்மன் நகர், வார்டு எண் 8, அமர்ஜோதி விமான நகர் ,ஜி கே எஸ் ...

கோவை : போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மராத்தான் இன்று நடந்தது. இதில் 1000 காவலர்கள் பங்கேற்றனர். மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு இந்த மராத்தான் போட்டி தொடங்கியது. போலீஸ் ...