கடந்த 17.8.2024 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு முகுந்த ராயபுரம் ரயில் நிலையத்திற்கும் திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்ட வாளத்தின் மீது 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கல்லை மர்ம நபர்கள் வைத்துச் சென்றது தொடர்பாக முகுந்த ராயபுரம் ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரை பெற்று காட்பாடி ரயில்வே ...

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டஇளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள கந்தசாமி என்பவர் ரூ 1கோடி 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்துள்ளார்.. பணியை முடித்து கொடுத்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல் ரோட்டில் செயல்படாத இரும்பு தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை திருடுவதற்கு நேற்று முன்தினம் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) சரவணன், முத்து ஆகிய 3 பேர் சென்றனர் . அப்போது முத்து மற்றும் சரவணன் ஆகியோர் தொழிற்சாலையின் சுற்றுச் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் பி .பி.மில்லேனியம் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளிகூடத்தில் வகுப்பறையிலும் கழிவறையிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக ” இமெயில் ” மூலம் மிரட்டல் தகவல் வந்தது. இது குறித்து பள்ளிக்கூட சீனியர் மேனேஜர் ஜீவரத்தினம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ...

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு 2013 – ஆம் ஆண்டு திருமண நடந்தது . 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் ரஞ்சித் குமார் மற்றொரு ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று கீரனத்தம் ஐ.டி பார்க் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு பால் வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். ...

கோயம்புத்தூர் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி கோயம்புத்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது தனது சிகப்பு கலர் ட்ராலி பேக்கில் வைத்திருந்த 2 செல்போன்கள் தங்க நவரத்தின மாலை மற்றும் நவரத்தின மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் ...

கோவை உக்கடம் ,புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்அப்துல்லா ( வயது 37 ) தச்சு தொழிலாளி. நேற்று இவர் தெலுங்கு பாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் இவரிடம் ” லிப்ட் ” கேட்டார். அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு அப்துல் கலாம் சென்று கொண்டிருந்தார். ...

கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் உள்ள கிருஷ்ணபா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் லெனின் தாஸ் ( வயது 37) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிட்டா என்பவரிடம் 264 கிராம் எடை கொண்ட 114 தங்க ...