சென்னை: மாத்தூர் எம்எம்டிஏ பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(39). தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(22), மகேஷ்(23), லோகநாதன்(25) ஆகியோர் போதையில் ...

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் ...

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பேசி பணம் பறித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்திருக்கிறார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் ...

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஆம்வே நிறுவனத்தில் 757 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ஆம்வே நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களில் ...

தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஒன்று அவர் மது அருந்தக்கூடியவர் என்பது. மது அருந்திய நிலையில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதுதான் அவர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கே ...

கோவை காந்திபுரம் 3&வது வீதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜ் (வயது 63). இவர் அந்த பகுதியில் பாத்திரகடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் முன் பக்க ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான ...

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள மகா கணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவரது மனைவி தனது தங்க நகைகளான 2 பவுன் நெக்லஸ், 3 பவுன் ஆரம் ஆகியவற்றை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று அவர் பீரோவை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இவரது ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்& அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017&ம் ஆண்டும் ஏப்ரல் 24&ந் தேதி இரவு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்த துடன், பங்களாவுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இது ...

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த பெண் தனது கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 4ம் தேதி, சிறுமியின் சகோதரி அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மதுவை ஆர்டர் செய்ய இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஆனால் இதன் மூலம் கணக்கில் இருந்து ...

பெரிய பல்லி வகையான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதேன் கிராமம் அருகாமையில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் ...