வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் ...
அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் ...
தனது 22 நிமிட உரையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் முதல் அமெரிக்கா வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தார், முழு உரையையும் வாசித்தார். புத்த பூர்ணிமாவை நாளான இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான துல்லியமான ராணுவ நடவடிக்கைக்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் ...
பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி… எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை – பாகிஸ்தான் தகவல்..!
பாகிஸ்தான் ராணுவத்தால் ஒரு இந்திய விமானி கைது செய்ததாக முன்னணி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தான் உறுதியாக மறுப்பு தெரிவித்து, எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. அல்ஜீரா என்ற தொலைக்காட்சி, ஒரு இந்திய விமானி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று ...
கோவை மே 12 நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா ...
கோவை மே 12 கோவை அருகே உள்ள கோவை புதூரில் வருகிற 17-ஆம் தேதிஇசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இசை நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ...
கோவை. மே.12- கோவை, குனியமுத்தூர் ,பி.கே. புதூர், ஸ்ரீநகர் காலனி சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 43). இவர் கோவை புதூர் , இ.பி .காலணியில் ஷூக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிஜூ அலெக்ஸ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறிய அறிமுகமாகியுள்ளார். அப்போது, விக்னேஷிடம் , பிஜூஅலெக்ஸ், ரியல் எஸ்டேட் ...
கோவை. மே.12-கோவை, ஆர். எஸ். புரம், வி.சி. வி.ரோட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு வட மாநில வாலிபர்கள் மற்றும் பலர் வேலை செய்து வருகிறார்கள். ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்குவதற்கு ஓட்டலின் மேல் பகுதியில் அறை உள்ளது. இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிராஜ் ( 22), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகுல் ...
ராமநாதபுரத்தில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ...
வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளி கோவை மாவட்டம் வால்பாறை – அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வால்பாறை பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அமுல் ராஜ், மைக்கேல்பாபு, சுரேஷ், ஜான்சன் மற்றும் பங்கு மக்கள் ...