சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற அமல்ராஜ் ஐபிஎஸ் யார் என்பதை பார்க்கலாம். இவர் இதுவரை கையாண்ட வழக்குகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த அருண், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அபின் ...

கொடைக்​கானல் பிரையன்ட் பூங்​கா​வில் 63-வது மலர் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. இதில், ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்ட பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு ஆகியவை சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன. மலைகளின் இளவரசி’ என்​றழைக்​கப்​படும் கொடைக்​கானலில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை விழா மற்​றும் மலர் கண்​காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்​தில் ...

கூகுள் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நபர்கள் இருப்பது கடினமான ஒன்று. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலந்த ஒரு அம்சமாக கூகுள் இருந்து வருகிறது. ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் வருகையால் கூகுள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ...

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழகம், புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி வரையிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ...

வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை டெஸ்ட் (சோதனை) செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் ...

​போலி ஆவணங்​கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்​கில், தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் தொடர்​புடைய 8 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை, அண்ணா நகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் இயங்கி வரு​கிறது. இதன் தொழிற்​சாலை திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்​ளது.இந்​நிறு​வனம், கடந்த 2008 முதல் ...

கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டுவரப்படும் என்று காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார ...

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்குப் புதிய தீர்வு காணும் வகையில், ‘ரோச் ஃபார்மா இந்தியா’ (Roche Pharma India) என்ற முன்னணி மருந்து நிறுவனம் தற்பொழுது ஒரு புரட்சிகரமான புதிய ஊசி மருந்தை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.டெசென்ட்ரிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நோய் எதிர்ப்புச் சிகிச்சை (Immunotherapy) ஊசி ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ...

ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை ...