கோவை மே 31 கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி (வயது 55) இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 50)அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ...
கோவை மே 31 கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவைசேர்ந்தவர் சிவ குமரேசன் ( வயது 44) காய்கறி வியாபாரி.இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இவருக்குகடந்த 20 20 ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அப்போது 9-ம் வகுப்பு படித்து வந்தார். ...
நீலகிரி மாவட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட தாய்சோலை பகுதியில் தென்மேற்கு பருவமழையினால் சேதமடைந்த சாலையினை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் லலிதா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர். ...
நீலகிரி மாவட்டத்தில், நடவடிக்கையாக கூடலூர், ஸ்ரீமதுரை மேல்நிலைப் பள்ளிகளில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதூர்வயல், பொதுமக்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., கூடலூர் கோட்டாட்சியர் (பொ) செல்வி.சங்கீதா .ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர். ...
கோவை மே 30 கோவை ராம் நகர், அன்சார் வீதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சிவராம் பை (வயது 78 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு சென்றார் .அங்குள்ள முருகன் மில் அருகே சென்ற போது மழையின் காரணமாக ரோட்டில் டயர் வழுக்கி தடுமாறிஸ்கூட்டர் உடன் கீழே விழுந்தார். ...
கோவை மே 30 கோவை ஆர் .எஸ் . புரம், மேற்கு பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 45)இவர் பெரிய கடைவீதி பகுதியில் வெள்ளி கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் சிவானந்தா காலனி, கண்ணப்பபுரத்தைச் சேர்ந்த குமார் மனைவி மலர்வழி என்ற சுதா (வயது 46)என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார் ...
கோவை மே 30 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அணில் குமார் மகட்டோ . இவரது மனைவி கஜால் தேவி (வயது) 31 இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர்.இவர்கள் நெகமம் பக்கம் காட்டம்பட்டியில் உள்ள கயிறு தொழிற்சாலை குடியிருப்பு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்..இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ...
கோவை மே 30 அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமினூல் ஹாக் (வயது 27) இவர் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் உள்ள பாக்கு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பலத்த மழையின் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டது. இதற்காக மேற்கூரையின் மேல் தார்ப்பாயை ...
கோவை மே 30 கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பற்றிய முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல ...
கோவை மே 30 கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே ,பெங்களூரு, ஹைதராபாத், சீரடி ஆகிய நகரங்களுக்கு 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று சிங்கப்பூர் ,சார்ஜா, அபிதாபி போன்ற வெளிநாட்டு முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ...