அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மளிகை பொருட்களின் விலைகள் மீண்டும் விண்ணை முட்டுகின்றன, இது டொனால்ட் டிரம்ப்பிற்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் தந்திரம் என்று ஒதுக்கிவிட முடியாது; இது ஒரு யதார்த்தமான பிரச்சனை. கடந்த சில வாரங்களாக, ஒரு நெருக்கடிக்கு பின் மற்றொரு நெருக்கடி என பல நிகழ்வுகள் ...

நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ...

ரஷ்யாவின் தூரக் கிழக்கு காம்சட்கா தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ரஷ்ய சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், வீடுகளில் உள்ள பொருட்களும், மின்விளக்குகளும் ஆடுவதும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று முன்னும் பின்னும் அசைவதும் ...

கோவை சாய்பாபா காலனி என். எஸ். ஆர். ரோடு, வேலப்பர் வீதியைச் சேர்ந்தவர் பாலகுமார் ( வயது 33) இவர் ஒரு டாக்டர் இடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் . இவருக்கும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 20) சிவா (வயது 19 )ஆகிய 2 பேருக்கும் பழக்கம் இருந்து ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் நேற்று அங்குள்ள கருப்பராயன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு தடை செய்யப்பட்ட 80கிலோ புகையிலைப் பொருட்கள் ( குட்கா ),பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த ஸ்கூட்டரும் கைப்பற்றப்பட்டது இது தொடர்பாக ...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த (03.08.2025) அன்று 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஹீம் மகன் முனீர் (வயது 24) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான ...

கோவை அருகே உள்ள வடவள்ளியில் உடற்பயிற்சி கூடம்நடத்தி வருபவர் சஞ்சய் (வயது 29) இங்கு உடற்பயிற்சி செய்ய இளம்பெண் ஒருவர் வந்தார். அவருடன் பேசி பழகிய ஜிம் பயிற்சியாளர் சஞ்சய் அவரை காதலிப்பதாக கூறினார். அதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வதை தவிர்த்து விட்டார் .இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் ...

கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதே பகுதி சேர்ந்த குப்புசாமி (வயது 62) என்பவரை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர்.சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு ...

கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...