கோவை சுந்தராபுரம்,சிட்கோ சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு முட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் .பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ...

கோவை கணபதி ,காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்கா உள்ளது.இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.சந்தன மரங்களும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் யாரோ மர்ம நபர்கள் பூங்காவில் புகுந்து அங்கிருந்தத 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது .நேற்று உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 14 பொது உண்டியல்களில் ரூ.66 லட்சத்து 74 ஆயிரத்து 866 வசூல் ஆனது .இது தவிர தங்கம் 88 ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், டைட்டல் பார்க்ஆகிய இடங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள நீதிமன்றம் மற்றும் ரேஸ்கோர்சில் உள்ள ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் இன்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது . இந்த பள்ளியில் 608 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று வழக்கமாக பள்ளி திறக்கப்பட்டது .பள்ளி வளாகத்திற்குள் வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் திடீரென விஷத்தன்மை கொண்ட ...

கோவை உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்தவர் மைதீன் பாத்திமா (வயது 35) இவர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் ஸ்ட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம் .அதன்படி நேற்று காலை வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். உப்பிலிபாளையம் சிக்னல் அருகே வந்த போது திடீரென்று ஸ்கூட்டரின் முன் பகுதியில் இருந்து ...

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில் பறிக்​கும் கோடிக்​கணக்​கான பணத்​தை, ‘சைபர்’ மோசடி கும்​பல் ஒரே நேரத்​தில் 15-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களுக்கு மாற்​று​வ​தாக அதிர்ச்​சி​யூட்​டும் தகவல் வெளி​யாகி உள்​ளது. இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல்கைது, பகு​திநேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தின​மும் நடந்து ...

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆயிரக்கணக்கான மேடை நாடகங்கள், 100 கணககான திரைப்படங்கள் என நடித்தவர். தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறவர். சினிமா, அரசியல் ஆகியவற்றில் மட்டுமலல, தன் சொந்த வாழ்க்கையிலும் பல காதல் சர்ச்சைகளைக் கொண்டவர். அவருடைய காதல் லீலைகள் பற்றி தெரிஞ்சிக்கணுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம். அந்த ஐந்து மனைவிகளில் கடைசி மனைவியும் நடிகை ராதிகா ...

புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விகிதங்களின்படி, 5% மற்றும் 18% என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ...

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் ...