கோவை மே 6 கோவை உக்கடம், துர்ககாலால் வீதியை சேர்ந்த முகமது யூசுப் ( வயது 48) தெற்கு தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் அரசு காரில் உக்கடம் எஸ். எஸ். கோவில் வீதியில்சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது யூசுப் ...
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் ...
கோவை மே 6 கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, ராஜ ராஜேஷ்வர் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 48) இவர் வீட்டை பூட்டி விட்டுகுடும்பத்துடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கம்மாளபட்டிக்கு சென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...
நண்பர் படுகாயம். கோவை.மே 6 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடை பகுதியில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் பாபு.இவரது மகன் பிரதாப் ( வயது 21) நேற்று இவர்பைக்கில் அதே பகுதியைசேர்ந்த தனது நண்பர் ராகவன் (வயது 17) என்பவருடன் தேக்கம்பட்டி – கணுவாய் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ...
கோவை மே 6 கோவை சூலூர் பக்கம் உள்ள பீடம்பள்ளி, மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி ( வயது 67) விவசாயி இவர் நேற்று நடுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் ...
கோவை மே 6 கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர், அன்பு நகரை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (வயது 24) அதே பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் பானு ( வயது 24) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் .விஜய் பிரசாத் குடிப்பழக்கம் உடையவர். இதனால் ...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “எல்லா ...
கோவை மே 6 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் சங்கீர்த்தன் ( வயது 18 )இவர் தனது பள்ளி படிப்பு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து முடித்துள்ளார். டாக்டராக வேண்டுமென்ற கனவோடு கடந்த 20 24 ஆம் ஆண்டு நீட் தேர்வு ...
கோவை மே 6 கோவை சிட்கோ மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மனைவி மனோன்மணி (வயது 79) இவரது மகன் முருகேசன் .இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும் சிவகுமார் ( வயது 25) விஷ்ணு (வயது 23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சிவகுமார் ஆன்லைன் ...
டெல் அவிவ்: காசா முழுவதையும் கைப்பற்றுவதற்கான புதிய திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் தோல்வியடைந்தது. இதனையடுத்து இஸ்ரேல் தனது நடவடிக்கைக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பகுதிகளை கைப்பற்றி உள்ளது. காசாவில் சுமார் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. ...