கோவை ஏப் 29 சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 44) இவர் கடந்த 3 ஆண்டுகளாக காளப்பட்டி, தங்க மாரியம்மன் வீதியில் தங்கி இருந்து சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வந்தார்.நேற்று இவர் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு முன்நிறுத்தியிருந்த காரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார் .அவரை ...

சென்னை காவல்துறையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் வியக்கத்தக்க ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ காவலர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதுகுறித்து சென்னை காவல்துறை கமிஷ்னர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,”சென்னை காவல்துறை கமிஷ்னர் ‘அருண்’ உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் கட்டுகோப்பாக இருக்கிற ஒரே அணி திமுக தலைமையிலான கூட்டணி கட்சி மட்டும் தான். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது முதலமைச்சரின் அதிகாரத்தோடு தொடர்புடையது. நீதிமன்றம் அண்மையில் சுட்டிக்காட்டிய விவரங்களை மனதில் வைத்து ...

கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் ...

இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லியில் ...

கூடலூர்: கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுவட்டம் பஜார் பகுதியை ஒட்டி நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உள்ளே ...

ஸ்பெயின்(spain) மற்றும் போர்த்துகலில்(portugal) நேற்று  (28) திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதால் பல அத்தியாவசிய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின் தடை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இரு நாடுகளிலும் உள்ள மாட்ரிட் சர்வதேச விமான நிலையம் ...

சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதற்காக தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மீறினால், முதன்முறை மீறுதலுக்காக ரூ.5 ஆயிரமும், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் விதிகளை ...

 ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை அடுத்த பாகாலா பகுதியில் சாலையில் முன்னாடி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியதில் காரில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டெய்னரின் கீழ் சிக்கிக் கொண்டிருந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, ...