கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். அதானி குழுமத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் ஆகும். ரூ.8.827 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் சென்று சோதனை ...
கோவை மே 2 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குட்டியப்பன் (வயது 49) விவசாயி .இவரது வீட்டில் ஆடு வளர்த்துவருகிறார்.நேற்று வீட்டில் வளர்த்த ஒரு ஆட்டை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சோமனூர் சேடபாளையம், ...
கோவை மே 2 கோவை மாவட்டம் பொள்ளாச்சிஅருகே உள்ள புவனேஸ்வரி நகரில் நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியாராக ஆனைமலை அரசூர் மனோஜ் குமார் (23) கம்பாளப்பட்டி கிருபாகரன் (24) ...
கோவை ஏப் 2 கோவை அருகே உள்ள வெள்ளலூரைசேர்ந்தவர் அசோக்குமார் (வயது 65)இவர் நேற்றுஅங்குள்ள பைபாஸ் ரோட்டில் உள்ள கள்ளபாளையம் பிரிவு சந்திப்பில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் தலையில் பலத்த காயம் அடைந்துஅதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து ...
ஏப்3 கோவை உப்பிலிபாளையத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு பீரோவில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 91 ஆயிரத்தை காணவில்லை.இதுகுறித்து அதன் மேனேஜர் ஜெய்சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த பணத்தை அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்து ...
ஏப் 2 கோவை குனியமுத்தூர், மேட்டுக்காடு எம்ஜிஆர் வீதியை சேர்ந்தவர் தினகரன் ( வயது 40 )இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் மாடியில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ தரைத்தளத்தில்உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.37,500 ஆகியவற்றில் திருடி சென்று விட்டனர். ...
கோவை மே 2 பாலக்காட்டைச் சேர்ந்த வர் 17 வயதில் சிறுமி .இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோவையில்உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட ரயில் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். முதலில் சாப்பிட்டு முடித்த அந்த சிறுமி ஓட்டலை ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள விசிக நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த ஷெட்டில் போலீசார் அதிரடி ...
கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ...
கோவை மே 2 கோவை மாநகராட்சியில் 1000நிரந்தர தூய்மை பணியாளர்கள், 4800 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள் சங்கம் ,தமிழ் புலிகள் தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் ...