ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக்குழு, பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தின் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈராக் ...
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயரும் இருக்கு. அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தற்போது அறிவிக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னை கமலாயலத்தில் நடந்தது. பாஜக மேலிட ...
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக, பெரம்பூரில் ...
மத்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறும் என்றும், போர் முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் அணு ...
தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, ...
தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்குகிறார். அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அசையும் சொத்து: ரூ. 180 கோடி, அசையா சொத்து: ரூ. 17.49 கோடி, வருமானம் (2024-25): ரூ. 11.10 கோடி, கையிருப்பு & வங்கி இருப்பு: ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , ஏராளமான ரசிகர்கள் சாலைகளின் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது போதுமான ...
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் ...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை நாளை முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி. கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும். குறிப்பாக ஹிக் விஷன், தகுவா மற்றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில், சிசிடிவி கேமராக்களின் ...
To Shri. Ashwini Vaishnaw Hon’ble Minister for Railways, Government of India, Rail Bhavan, New Delhi பொருள்: From 01.04.2026 மாற்றியமைக்கப்பட்ட இரயில் பயணச்சீட்டு ரத்து கட்டணங்களை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் பயணிகள் நலன் சார்ந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, பயண வகுப்புக்கு விகிதாசாரமாக, லக்கேஜ் ...













