திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ...
விராட் கோலி, வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 12,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 243 இன்னிங்ஸில் இந்த இலக்கை அடைந்து, முந்தைய சாதனைமே, சச்சின் டெண்டுல்கரின் 267 இன்னிங்ஸில் 12,000 ரன்களை அடித்த சாதனையை அழித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். கோலியின் இது சாதனை, ...
42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சீனிவாசன் ( வயது 37) இவர் நேற்று அன்னூர் -ஓதிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கிரைன் இவரது பைக் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் ...
கோவைபுதூர், திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உமாபதி, ராஜேஸ்வரி, நாகலட்சுமி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இது தொடர்பாக ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா – 8 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று துடியலூர் என் .ஜி .ஜி ஓ.காலனி ரயில்வே கேட்அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்குள்ள 2 பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி சோலையூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சங்கர் (வயது 35 )பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கினார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ...
கோவை கோட்டையில் உள்ள மனப உல்உலூம் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவும், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்ஸீம் மகளிர் உதவும் சங்க இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில்,M.A.இனாயத்துல்லா வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக எம்பி கணபதி ப.ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ...













