கோவை : சேலம் மாவட்டம், மறவனேரி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 30)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று பஸ்சில் தனது தாயாருடன் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ...

கோவை சுகுணாபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18) இவர் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார் .அப்போது உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்த் வீரா (வயது 28 )என்பவர் தனலட்சுமி உடலின் பின் பகுதியை தட்டி மானபங்கம் செய்தாராம். இது ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை அவிநாசி ரோட்டில் தொட்டிபாளையம் பிரிவு அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ ...

கோவை புதூரில் கடந்த 2001 ஆம் ஆண்டு ” டேட்டா ” நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுதலையான பிரபாகரன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பேரூர் காவல் ...

திண்டுக்கல் : கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளை , உடமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில ...

தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள நல்லூர் நெடுஞ்சாலையில் கடலூரைச் சேர்ந்த தர்ம துரை வயது 30. தகப்பனார் பெயர் சக்கரவர்த்தி. தனக்கு சொந்தமான tn19 as5653 என்ற பதிவெ ண் கொண்ட ஹோண்டா சைன் மோட்டார் சைக்கிலில் குன்றத்தூர் நோக்கி செல்லும் போது சாலையின் குறுக்கே முரட்டுத்தனமாக ஆக்ரோஷமாக ஓடி வந்த மாடு தர்மதுரை ...

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் சில அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அந்த வகையில் தனது அரசியல் விருப்பத்தை அண்மையில் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார். கட்சி பெயரை அறிவித்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடாமல், கோட் திரைப்படத்தில் நடித்து ...

கோவை:கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் பத்ரி நாராயணன்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். .இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் டாக்டர் .கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சுந்தர வடிவேலு இடம்மாற்றம் செய்யப்பட்டு சென்னை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 24 ...

மதுரை: “தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை” என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தினேஷ் குமார். இவர் நேற்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த ரூ. 80 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான ...