கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.. ...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ,புதுக் குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 47) இவருக்கு 2 மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர் பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வந்தார் .இதே பெட்ரோல் பங்கில் காளிமுத்துவின் தம்பி ...
கோவை : வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.)தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த நிலையில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கோவை ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 8 – ...
மதுரையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மகளிர் திருவிழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ...
உதகை : கழக தலைவர் தமிழக முதல்வர் திறந்து வைக்கப்படவுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறப்பு விழா பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ...
விவசாயிகள் உற்பத்தி செய்யும விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய – மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய ...
கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...
கோவை அருகே உள்ள நீலி கோணாம்ளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் பிரபு ( வயது 52 )இவர்சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஓட்டலும் – ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.நேற்று முன் தினம் ஓட்டலை பூட்டி விட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது ...
கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் தடையை மீறி சிகரெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில்பாளையம் மரக்கடை வீதியைச் சேர்ந்த சூர்யா ( வயது 21) கைது செய்யப்பட்டார். சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் ...
கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று அதிகாலையில் உழவர் சந்தை அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தது. உடனே போலீசார் அந்தக் கார் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் ...













