புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஒன்றிய அரசு பல்வேறு ...
பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 ...
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருக்கிறது. சுமார் 4700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இன்டர்நெட் ...
883 மது பாட்டில்கள் பறிமுதல் .கோவை ஏப் 25 கோவை காட்டூர்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 1574) திடீர்சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) ராமநாதபுரம் ...
11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...
கோவை ஏப்25 கோவை செல்வபுரம் ,அசோக் நகர் ,அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி ( வயது 43) இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் கலாவதிக்கு ரூ12 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்தது .மேலும் அவரது வீட்டை விற்பனை செய்த பணம் ரூ26 லட்சம்சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாயை புது ...
கோவை ஏப்25 கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள் பரிசோதித்து ...
நியூயார்க்: இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. லியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத ...
சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ...
மும்பை: இனிமேல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே கிடையாது என்று பிசிசிஐ அதிரடி அறிவித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், பாகிஸ்தானில் உள்ள ...













