இந்தியாவுடனான பதற்றம் காரணமாக, சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் நண்பர்களும் அந்நாட்டை ஆதரிப்பதை நிறுத்திவிட்டனர். இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். வளைகுடா நாடுகள், சீனா போன்ற பாகிஸ்தானின் பழைய நட்பு ...
பஹல்காமிற்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் தொடர்ந்து நடவடிக்கையை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானின் 9 பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து, அண்டை நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மே 7ம் தேதி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தோராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று ...
சென்னை: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு ...
கோவை மே 7 மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மட்டக்கார தெருவை சேர்ந்தவர்சதாம் உசேன் (வயது 32) இவர் மேட்டுப்பாளையம் – சிறுமுகை ரோட்டில் உள்ள பழைய சந்தைப்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு ,வ. உ . சி. வீதியைச் சேர்ந்த விஜய் ( வயது 28) என்பவருக்கும் முன் ...
டெல்லி: தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. ...
கோவை மே 7 கோவை அருகே உள்ள இருகூர் பொன்னூரஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44. )கட்டுமான துறை ஊழியர். இவரது மனைவி சந்தானவல்லி (வயது 39) மணிகண்டன் குடிப்பழக்கம் உடையவர் .அவர் கடந்த சில மாதங்களாக 4 முறை விஷம் குடித்து தற்கொலைசெய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு ...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவு முதல் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல்கள் எங்கே? எந்த முறையில் நடத்தப்படுகிறது. .ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ...
சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ...
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளமான பஹாவல்பூர் உட்பட முக்கிய பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தியா S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை செயல்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக ...













