அடையாளம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா ஒரு மின்-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகள் மேம்பட்ட மின்னணு பாஸ்போர்ட் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் சேவா திட்டம் (PSP) பதிப்பு 2.0 உடன் இணைந்து ஒரு முன்னோடி முயற்சியின் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் திட்டத்தை செயல்படுத்துவது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1, 2024 அன்று செயல்பாட்டுக்கு ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய ...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ...

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்றார். அங்கு துணிச்சலான விமானப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்தியா – பாகிஸ்தானிடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் பல நாடுகளைத் திரும்பிப் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 20 19- ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கியது. இதை  யடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். ...

இந்தியாவுக்கு பயந்து, பாகிஸ்தான் அரசு தலைமறைவு பயங்கரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி நிதியுதவி அளிக்கத் தயாராகிறது. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஷாபாஸ் ஷெரீப்பின் அரசு ஷுஹாத் தொகுப்பை அறிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் ...

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த  கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடரபாக  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ...

கோவை மே 13 விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பக்கம் உள்ள சங்கர பாண்டியன் புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் . இவரது மகள் சண்முகப்பிரியா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி (கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் சொந்த ...

கோவை மே 13 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள சோமனூர், செந்தில் நகரை சேர்ந்தவர் ராம்குமார் ( வயது 44) குடிப்பழக்கம் உடையவர் .இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல மதுக்கரை பக்கம் உள்ள மேட்டங்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ...

கோவை மே 13 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஒடைய குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52) இவர் சங்கம்பாளையம் மகாலட்சுமிஎன்பவரது வீட்டில் பம்பு செட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். .வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது ...