டாக்கா: ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் கச்சா எண்ணெய், ...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சுமார் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இரு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. பிப்.28 அன்று மோதல் தொடங்கிய பிறகு, ஈரான் அல்லாத மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் இந்த பகுதியைக் ...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 12, 2026 அன்று தவெக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திரையுலகில் இருந்து எம்ஐிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான ...
துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை ...
புதுடெல்லி: தனியார் தொலைக்காட்சி சார்பில் நெக்ஸ்ட் என்ற பெயரில் டெல்லியில் நேற்று 3 நாள் மாநாடு தொடங்கியது. இதில் 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலக விநியோக சங்கிலி மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஐ.நா. சபை ...
மேற்கு ஆசியாவில் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகையே உலுக்கி வரும் நேரத்தில், மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி ...
ஸ்ரீநகர்: கடவுளின் கருணையால் உயிர் தப்பினேன் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லாவும், துணை முதல்வர் சுரீந்தர் சவுத்தரியும் பங்கேற்றுவிட்டு புறப்படத் தயாராயினர். அப்போது, ஃபரூக் அப்துல்லாவின் பின்னால் இருந்து வந்த ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் துணை ஆணையராக இருந்த செந்தில் குமார் திருவாரூருக்கு இணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டார் . இதையடுத்து இந்து ...
மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் கோவையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு என்று நஞ்சுண்டாபுரம்,சரவணம்பட்டி, பீளமேடு, வீரகேரளம், சித்தாபுதூர் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட மின் மயானங்கள் உள்ளன. இங்கு கியாஸ் சிலிண்டர் மூலம் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது. ...
கோவையில் பல வீடுகளில் கார் டிரைவர் மற்றும் வீட்டு வேலைக்கு ஆண் – பெண்களை பணி அமர்த்தி வருகிறார்கள்.ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் டாக்டர் வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை – பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியது. ...













