கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் பேருந்து நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நேற்று தொடங்கின. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக ₹21.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்கடம் மேம்பாலத் திட்டத்திற்காக ஓரளவு இடிக்கப்பட்டிருந்த இந்தப் பேருந்து நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு முனையங்களுடன் மீண்டும் ...

சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ...

தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார்.30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சிங்கப்பூர் பயணம் என பல்வேறு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழகத்தில் தொழில் மாநாடு நடத்தினர்,இந்தநிலையில் வருகிற 30-ந்தேதி முதல்-அமைச்சர் ...

புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி ...

கோவை: தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம், இந்த முறை அவர்களுடைய ஆதரவை சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி தாங்கள் தமிழின் உண்மையான நண்பனா, இல்லையா என்பதை காட்ட வேண்டும் என்றும், தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை வன்னியரசு முதலில் படிக்க வேண்டும். யாரோ ஒருவர் கட்டுக்கதை ...

மறைந்த தே. மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப் பூண்டி ஊராட்சி காரைநகர் .காருங்கண்ணி ஊராட்சி மகிழி .கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி காரப்பிடாகை ஆகியபகுத்தியில் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர் மேலும் ஆயிரத்திற்கும் ...

கோவை : அசாம் மாநிலம் சுனித்பூரை சேர்ந்தவர் ஜெ.துப்பில் வரலா ( வயது 22 )இவர் கோவையில் தங்கி இருந்து கடந்த சில மாதங்களாக கூலி வேலை செய்து வந்தார்.இவர் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது அவ்வகையில் கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகளிலும் சூலூர் வட்டத்தில் ஐந்து பள்ளிகளிலும் துவக்கப்பட்டது அவ்வகையில் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சூலூர் சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் 42 குழந்தைகளுக்கு ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை சுமார் 7.20 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைக்கப்பெற்றதும் கோவை மாநகர போலீசார் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்து வந்து வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா ...

கோவை மதுக்கரை அருகே போலீசார் இன்று காலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவுக்கு சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது ...