மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களாலும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா ...

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் (Geopolitical) பதற்றங்கள், இந்தியாவின் மருத்துவ சாதனத் துறையை கடுமையாக பாதித்துள்ளன. பிளாஸ்டிக் போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை 50% வரை உயர்ந்துள்ளது. மேலும், எரிவாயு விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால், சிரிஞ்ச் , கேத்தீட்டர்கள்  போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களின் லாப வரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ...

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சிறிது காலம் கருத்து முரண்பாடு இருந்து வந்தது. இந்த காலகட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும். இதனால், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் இந்த கருத்தை ஆமோதித்தனர். இது ...

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ள. ஈரானின் சொந்த நிபந்தனைகளின்படியே ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும்’ என்றும், இந்த முன்மொழிவின் விவரங்கள் குறித்து அறிந்த ஒரு மூத்த ஈரானிய அதிகாரி அமெரிக்காவின் முன்மொழிவை ‘அளவுக்கு மீறியது’ என்று குறிப்பிட்டார். ஈரான் எப்போது விரும்புகிறதோ, அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போது போர் முடிவுக்குக் ...

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒரு புதிய விவகாரம் வெடித்துள்ளது. தேர்தல் முடியும் வரை நடிகர் விஜய்யின் திரைப்படங்களைத் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குப் புகார்க் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விஜய் ஒரு ...

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக இந்திய ...

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவசர மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவிலான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கத் தமிழகத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக, ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இருப்பினும், ...

ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையிலும், இருதரப்பிலும் தாக்குதல்கள் ...

கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (அதிகாரபூர்வ டுவிட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே ...

 காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிர​வாதி ஆசியா அன்ட்​ராபிக்கு டெல்லி நீதி​மன்​றம் நேற்று ஆயுள் தண்​டனை விதித்​தது.அவரது இரு கூட்​டாளி​களுக்கு தலா 30 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்​தவர் ஆசியா அன்ட்​ராபி (62). அவர் ஆரம்​பத்​தில் ஜமாத் இ இஸ்​லாமி என்ற அமைப்​பில் இருந்​தார். அதில் இருந்து வில​கிய அவர் கடந்த 1980ல் ...