திருச்சி : சமீப காலமாக தமிழகத்தில் போலி மது பாட்டில்களை அடியோடு ஒழித்துக் கட்ட அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன் பலனாக மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2018 போலி மது பாட்டில்களை கண்டுபிடித்தனர். அது பற்றிய முழு விவரம் வருமாறு ...
ஆவடி அம்பத்தூர் எண்ணுர் மீஞ்சூர் பூந்தமல்லி பகுதிகளில் பலத்த 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி செப்டம்பர் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னமத்தம் பாளையம்,பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29 )சிவில் இன்ஜினியர்..இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை பார்க்க சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் , ஐஸ்வர்யா ரகளை சேர்ந்தவர் தாமோதரசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 78 ) இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்ததில் காயமடைந்து நடக்க முடியாமல் படுக்கையில் இருந்து வந்தார்.புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் சம்பவத்தன்று புகை பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். தீ ...
கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ,இவரது மனைவி சுஜாதா ( வயது 54 )இவரது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க கம்மல்கள் திருட்டு போனது .இது குறித்து சுஜாதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தன ...
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்,சூலூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பள்ளி கவுன்சிலர் பிரதிநிதி கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், ...
கோவை புதூர் ,நாக பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூஜன். இவரது மனைவி அஞ்சலி (வயது 50) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரி இவர் மீது மோதியது. இதில் அஞ்சலி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...
செங்குன்றம் : ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் விபத்து த்துக்கள் மற்றும் வழக்குகளை பதிவு செய்யும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடந்த 1.1.2023 முதல் புதியதாக துவங்கப்பட்டு மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய வளாகத்தில் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வந்தது. இந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் எல்லையானது ...
திருச்சியில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதியை அந்தந்த இடத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களிடம் விழா அமைப்பாளர்கள் முறையான அனுமதி ...
திருச்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் என்னை கைது செய்தனர். அந்த வழக்கில் நீதித்துறை நடுவர் என்னை ...













