தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ...

ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கென சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக முதியோர்களுக்கு, அதாவது மூத்த குடிமக்களுக்கு சில சிறப்பு வசதிகள் ...

சென்னை: ‘தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்.’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு ...

சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அதிமுக கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ...

18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 ...

நாள்தோறும் சராசரியாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பயணிகளை கையாளும், உலகின் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று தான் லண்டனில் உள்ள ஹீத்ரோ. வழக்கம் போல, கடந்த வெள்ளிக்கிழமையும் விமானநிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானநிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் துணை மின்நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 ...

கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார். கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் ...

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது ...

சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி ...

சென்னை: தமிழக பாஜக சிறு​பான்​மை​யினர் அணி சார்​பில் ரமலான் இஃப்​தார் நோன்பு திறக்​கும் நிகழ்ச்சி எழும்​பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 25-ம் தேதி நடக்​கிறது. இதற்​காக, கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வரு​கிறது. அந்த வகை​யில், பாஜக மாநில விளை​யாட்டு மேம்​பாட்டு பிரிவு தலை​வர் அமர்பிர​சாத் ரெட்டி தலை​மை​யில், பாஜக சிறு​பான்​மைப் பிரிவு ...