கோவை ரயில் நிலையம் சந்திப்பு நடைமேடைகளில், உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவையான பால் பூத்துகள் அகற்றப்பட்டுள்ளதற்கு, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் நுகர்வோர் ஆலோசனை குழு கூட்டத்தில், கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பினர், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் பொருட்கள் ...

கல்லூரி மாணவ மாணவிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடிய மாணவ மாணவிகள், பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். ...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி சேலை, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதனை ...

எஸ்.ஐ.ஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், எஸ். ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்கள் ...

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு,  ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த ...

135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா, கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கோவை சின்னவேடம்பட்டி  கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர ...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் , 60 ஆடுகள் பலியிடப்பட்டு , 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து  பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ...

பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த  நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் ...

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு   விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று ...

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், நில மோசடி வழக்கில்  சமரசம் செய்து வைக்க , 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கூடுதல் எஸ்.பி. மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான, நாகராஜன் மற்றும் நூருல்லா, நிலம் வாங்குவதற்கு வழங்கிய 2.42 கோடி ரூபாய் முன்பணத்தை ...