உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசாணை வெளியீடு..!!

ள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.