கரூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூர் குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
10,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Leave a Reply