தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், விதிமீறல்களை கண்காணிக்கவும், 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது . கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், கொடிசியா, சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? உரிய அனுமதியுடன் பஸ் இயக்கப்படுகிறதா? என்று பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூலிப்பதை தடுக்க 10 பறக்கும் படை






