அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவிநாசி தனி தொகுதியில் எல்.முருகன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகின்றனர்.
ஆவடி – ராஜ சிம்ஹா மகேந்திரா
மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தர்ராஜன்
தளி – நாகேஷ் குமார்
திருவண்ணாமலை – ஏழுமலை
ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்
மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்
உதகை – போஜராஜன்
அவினாசி (தனி) – எல்.முருகன்
திருப்பூர் தெற்கு – தங்கராஜ்
கோவை வடக்கு – வானதி சீனிவாசன்
திருவாரூர் – கோவி சந்துரு
தஞ்சாவூர் – முருகானந்தம்
கந்தர்வகோட்டை – உதயகுமார்
புதுக்கோட்டை – ராமசந்திரன்
அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
திருப்பத்தூர் – கே.சி.திருமாறன்
மானாமதுரை (தனி) – பாலகணபதி
மதுரை தெற்கு – ராம சீனிவாசன்
சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
ராமநாதபுரம் – கே.நாகேந்திரன்
திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் அய்யாசாமி
ராதாபுரம் – எஸ்.பி.பாலகிருஷ்ணன்
நாகர்கோயில் – எம்.ஆர்.காந்தி
கொளச்சல் – சிவக்குமார்
பத்மநாமபுரம் – ரமேஷ்
விளவங்கோடு – விஜயதாரணி






