கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் கிருஷ்ணன் இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 20 )இவர் பரத் என்பவரை காதலித்து வந்தாராம். .இந்த நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.காதலன் பரத்துடன் எங்கோ மாயமாகி இருப்பதாக தெரிகிறது .து குறித்து அவரது தாயார் ரேவதி ஆர். எஸ் புரம் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
காதலனுடன் இளம்பெண் எங்கோ மாயம்..!
