கோவை மே 24, கோவை வடவள்ளி மகாராணி அவென்யுவை சேர்ந்தவர். சாண்டி வில்லியம் (46) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமநாதபுரம், ஒலம்பஸ், சுப்பையன் வீதியை சேர்ந்த ஜோசுவா ( வயது 48) என்பவர் செல்போன் மூலம் தகாத வார்த்தைகளால் பேசிகொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோசுவாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வக்கீலுக்கு கொலை மிரடடல் விடுத்தவர் கைது.
