உதகை மே 20 நீலகிரி உதகை அனைத்து சங்கங்களின் சார்பில் உதகையில் சேரிங்க் கிராஸ் பகுதியில் இருந்து ஏடிசி வரை மாபெரும் பேரணி மாவட்ட பாஜக மற்றும் அனைத்து சங்கங்களின் ஏற்பாட்டில் தலைவர் தர்மன் தலைமையில்
காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு
பாகிஸ்தானுக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை
வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும பொருட்டு நீலகிரி அனைத்து அமைப்பின் தலைவர்களின் முன்னிலையில் எந்த வித ஜாதி, மதம், இனம், கட்சி பேதமின்றி அனைத்து வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கம், ஜெயின் சங்கம், வழக்கறிஞர் சங்கம், நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஓட்டுனர்கள் சங்கம், நீலகிரி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், அதிமுக, பாஜக, பாட கட்சி, ஜான்பாண்டியன் கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, விவசாய சங்கம், பாரதிய ஜனதா கட்சியின்
மாவட்ட தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜ், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே ஜே குமார், உதகை நகரத் தலைவர் எஸ் கார்த்திக், பொது செயலாளர் கே ஜே குமார் கோத்தகிரி, துணைத் தலைவர்கள்
பரமசிவம், ஸ்ரீதேவி, மஞ்சுநாத், பிரவீன் குமார், பொதுச் செயலாளர் அரிகிருஷ்ணன், நகர செயலாளர் கள் எம் ஆர் வாசு, காயத்ரி, சஜீவன், பிரபாகரன், அபிராமி, பொருளாளர் ஆர் பாபு, மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
மற்றும் இப்பேரணியில் நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் பி. ஸ்ரீனிவாசன் தலைமையில் மாவட்ட பொருளாளர் கேபி ராமச்சந்திரன், செயற்குழு தலைவர் போஜன், செயற்குழு உறுப்பினர் சதீஷ், கோகுல்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு இப்பேரணியில் தங்களது முழு ஆதரவையும் ராணுவ வீரர்களுக்கு நன்றியுடன் வீரவணக்கம் செய்தனர்,
மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நீலகிரி மாவட்ட வணிகர் சங்க மாவட்டத் தலைவர் கே முகமது பாரூக், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் குலசேகரன், மாநில இணை செயலாளர் என் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் ஜேபி எஸ் லியாகத் அலி,, மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு இந்தியா தேச ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேரணியில் முழுமையாக பங்கேற்றனர், பேரணி நிறைவில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் குலசேகரன் ராணுவ வீரர்களுக்கும் இந்திய பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் சிறப்புரையாற்றினார், இப்பேரணியில் ரஜினி நற்பணி மன்றத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் எஸ் குமார், இணை செயலாளர் எஸ் ரங்கராஜ், துணைச் செயலாளர் நித்தின் சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் விஜயின் மணி, ஆரோக்கியநாதன், நஞ்சப்பன் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்,
இந்து முன்னணி, மகளிர் அணியினர், மற்றும் பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டு இந்தியா தேச ராணுவ வீரர்களுக்கு நன்றியையும் மதியதையும் செலுத்தினர், பேரணி நிறைவாக உதகை பாஜக நகர தலைவர் எஸ் கார்த்திக் நன்றி தெரிவித்தார்,
