கோவை மே 16 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்க்கும் மேற்பட்ட தண்டனை – விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் விருப்பப்பட்டவர்களுக்கு 10-ம் வகுப்பு பிளஸ்- 2 மற்றும் கல்லூரி தேர்வு எழுத சிறை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சிறையில் உள்ள 44 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர்,தேர்வு முடிவு இன்று வெளியானது.இவர்களில் தேர்வு எழுதிய 44 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளர்.அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
கோவை சிறையில் 44 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி.
