மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1,900 கோடி – மத்திய அரசு தகவல்..!

துரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் மத்திய பட்ஜெட்டில் 1,900 கோடி ரூபாய் அனுமதிக்கப்படும்’ எனவும் கூறினார். மேலும் தமிழகத்தில் மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மருத்துவர் நலத்திட்டங்களின் வேலை குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட குழுவிடம் ஆய்வு செய்தார்.