இனி விமானத்தில் இருமுடி கட்டு எடுத்துச் செல்லலாம்

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் விமானப் பயணத்தின்போது இருமுடி கட்டைக் கேபின் பேக்கேஜாக எடுத்துச் செல்ல தொடர்ந்து 3-வது ஆண்டாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.