கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, நேரு காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி உமா (வயது 41 )இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து உமா மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையைவிட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் சபரீஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தூக்கு போட்டு தற்கொலை








