கோவை ஆர் .எஸ் . புரம், சுக்கரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55) ஆர் .எஸ் .புரம் போலீசார் இவரிடமிருந்து 3 கிலோ 4 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட் கா) கைப்பற்றினார்கள்.இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
குட்கா விற்பனை – பெண் கைது..!








