கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு வருகை..!

டப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக்கு முடிவெடுக்காமல் இருக்கும் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வருகை புரிந்துள்ளனர்.