ஜம்மு : இந்தியாவின் எஸ் 400 ஏவுகணை அமைப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
எஸ் 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பி வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை குற்றச்சாட்டு வைத்துள்ளது.